delhi நீட் முறைகேடு – உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8 ஆம் தேதி விசாரணை! நமது நிருபர் ஜூலை 2, 2024 நீட் முறைகேடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் ஜூலை 8-ஆம் தேதி விசாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.